• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் : முட்டி மோதிய சிறீதரன் – இளங்குமரன்

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் : முட்டி மோதிய சிறீதரன் – இளங்குமரன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் இளங்குமரன் கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பளை பிரதேசத்தில் தென்பகுதி முதலீட்டாளர் ஒருவருக்கு காணி வழங்குவது தொடர்பாகவே இந்த கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.

முகம் முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடு 

இதன்போது கள்ளமண் வியாபாரம்,கசிப்பு வியாபாரம் போன்ற கூட்டத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களும் பேசப்பட்டன.

 பல்வேறு உயர் அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இவ்வாறு மலினத்தனமான வார்த்தைப் பிரயோகங்கள் செயற்படுத்தப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களை புறம் தள்ளும் செயற்பாடாக அமையுமென அங்கிருந்த பலரும் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தனியார் பார்க்கிங் திட்டம் தொடர்பான தகவல் அறியும் உரிமை (FOI) கோரிக்கையைச் சிலாங்கூர் அரசு நிராகரித்ததை PSM விமர்சிக்கிறது – Malaysiakini

Next Post

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன? | “What Madness Is This?” Brazilian Woman Viral After Rahul Gandhi H-Bomb

Next Post
ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன? | “What Madness Is This?” Brazilian Woman Viral After Rahul Gandhi H-Bomb

ஹரியானா வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் குறிப்பிட்ட பிரேசிலிய பெண்ணின் ரியாக்‌ஷன் என்ன? | "What Madness Is This?" Brazilian Woman Viral After Rahul Gandhi H-Bomb

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin