• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

GenevaTimes by GenevaTimes
January 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: siva

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொண்டைமான் நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில்
கடவையை கடக்க முட்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்
நோக்கி பயணித்த யாழ் ராணி தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்


குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சபாபதி என்ற 82
வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

தொடருந்து பாதையை கடக்க முற்பட்டபோது  விபரீதம்

விபத்தில் பலியான நபர் துவிச்சக்கர வண்டியை தூக்கிகொண்டு தொடருந்து
பாதையை கடக்க முற்பட்ட போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது

கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம் | Elderly Man Died Hit By A Train In Kilinochchi

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்



இன்று இடம்பெற்ற
இடத்தில் பல விபத்துக்களினால் பலர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஓடிடியில் யாமினியின் ’சைக் சித்தார்த்தா ’…எதில், எப்போது

Next Post

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பிரத்யேகமாக இடம்பெற்ற விலங்குப்படை… வழிநடத்திய கேப்டன் ஹர்ஷிதா ராகவ்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
குடியரசு தினவிழா அணிவகுப்பில் பிரத்யேகமாக இடம்பெற்ற விலங்குப்படை… வழிநடத்திய கேப்டன் ஹர்ஷிதா ராகவ்… | India News (இந்தியா செய்திகள்)

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பிரத்யேகமாக இடம்பெற்ற விலங்குப்படை... வழிநடத்திய கேப்டன் ஹர்ஷிதா ராகவ்... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin