• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிளிநொச்சியில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பறக்கவிட்ட இளைஞன் கைது!

GenevaTimes by GenevaTimes
March 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிளிநொச்சியில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பறக்கவிட்ட இளைஞன் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழர் தாயகப் பிரதேசத்தின் கிளிநொச்சியில் பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்க விட்டமைக்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞன், சனிக்கிழமை மாலை கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது ட்ரோன் கேமரா பறக்க விட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

அதனையடுத்து ராணுவத்தினர் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்த  போது தான் குறும்படம் ஒன்றை தயாரிப்பதற்காகவே ட்ரோன் கேமராவை பறக்க விட்டதாகவும் வேறு எந்த காரணமும் இல்லை என்று இளைஞன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பறக்கவிட்ட இளைஞன் கைது! | The Young Man Who Flew The Drone Camera


எனினும் இராணுவத்தினர் கிளிநொச்சி காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபரை நாளை(4) ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டை ரத்து செய்யக் முகைதின் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பம் – Malaysiakini

Next Post

புதிய தொழில்நுட்பங்களுடன் 1,000 ‘அமிா்த பாரத ரயில்கள்’: அஸ்வினி வைஷ்ணவ்

Next Post
புதிய தொழில்நுட்பங்களுடன் 1,000 ‘அமிா்த பாரத ரயில்கள்’: அஸ்வினி வைஷ்ணவ்

புதிய தொழில்நுட்பங்களுடன் 1,000 ‘அமிா்த பாரத ரயில்கள்’: அஸ்வினி வைஷ்ணவ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin