Last Updated:
அரசு மானியத்தில் விதைகள் மற்றும் இடுபொருட்களைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் உழவன் செயலி (Uzhavan App) மூலம் பதிவு செய்து முன்பதிவு செய்வது முன்னுரிமை பெறும்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் எண்ணாயிரம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன.


