Last Updated:
19-ஆவது நூற்றாண்டில் இருந்து இந்தத் திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் நாட்டில் நடந்த திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் மாவு தூவி விளையாடி மகிழ்ந்தனர்.
கிரீஸ் நாட்டின் கலேக்சிடி என்ற கடற்கரை நகரில் ஒவ்வொரு ஆண்டும் மாவு சண்டை திருவிழா நடைபெற்று வருகிறது. ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு கொண்டாட்டத்தில், கலந்து கொண்டவர்கள் வண்ணங்கள் கலக்கப்பட்ட மாவினை வீசி விளையாடினர்.

கண்களைப் பாதுகாக்கும் வகையில், goggles, பாதுகாப்பு உடை அணிந்து இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 19-ஆம் நூற்றாண்டில் இருந்து இந்தத் திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.


