• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச.. 900 பேரை ஒரே Zoom காலில் பணிநீக்கம் செய்த விஷால் கார்க் டிஸ்மிஸ்! | Better.com Ousts CEO Vishal Garg: Infamous Indian-Origin Founder Fired by Board After Company Valuation Plummets 90%

GenevaTimes by GenevaTimes
August 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச.. 900 பேரை ஒரே Zoom காலில் பணிநீக்கம் செய்த விஷால் கார்க் டிஸ்மிஸ்! | Better.com Ousts CEO Vishal Garg: Infamous Indian-Origin Founder Fired by Board After Company Valuation Plummets 90%
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச.. 900 பேரை ஒரே Zoom காலில் பணிநீக்கம் செய்த விஷால் கார்க் டிஸ்மிஸ்!

உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை எக்கச்சக்கமாக பணிநீக்கம் செய்திருந்தாலும், ஒரு நிறுவனத்தின் பணிநீக்கம் யாராலும் மறக்க முடியாது.

அமெரிக்காவில் பெட்டர்.காம் என்னும் ரியல் எஸ்டேட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனத்தின் சிஇஓவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விஷால் கார்க் 2021 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 900 ஊழியர்களை வெறும் 3 நிமிட Zoom காலில் பணிநீக்கம் செய்த சம்பவம் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு அலைகள் உருவாக்கியது.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச.. 900 பேரை ஒரே Zoom காலில் பணிநீக்கம் செய்த விஷால் கார்க் டிஸ்மிஸ்!

இந்த விஷால் கார்க் தான் தற்போது சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார். இந்த 900 ஊழியர்கள் பணிநீக்க சம்பவத்திற்குப் பின்பு பெட்டர்.காம் நிறுவனம் குறித்தும் விஷால் கார்க் குறித்தும் பிரபலமானது.

பெட்டர்.காம் நிறுவனத்தின் நிர்வாக குழு விஷால் கார்க்-ஐ வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு ஹெட்ஜ் பண்ட் மேனேஜரான டேனியல் லூவிஸ்-ஐ ஆகஸ்ட் மாதத்தில் அதன் நிர்வாக குழுவில் புதிதாக இணைத்தது. இதன் பின்பு ஒரு வாரத்தில் விஷால் கார்க் வெளியேற்றப்பட்டார்.

இவரை டிஸ்மிஸ் செய்ய பல குற்றச்சாட்டுகள் நிர்வாக குழுவால் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை தவிர அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் டிஸ்மிஸ் செய்ய வாக்கு அளித்தனர். இதன் விளைவாக விஷால் கார்க் வெளியேற்றப்பட்டார்.

கொரோனா காலத்தில் அமெரிக்க ரியல் எஸ்டேட் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தது, இதனால் விஷால் கார்க் தலைமையிலான பெட்டர்.காம் கண்மூடித்தனமாக ஊழியர்களை பணியில் அமர்த்தியது. 2021ல் மொத்த ரியல் எஸ்டேட் கதையும் மாறியதால் 900 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட வேண்டிய நிலை உருவானது. இதன் பின்பு பல மாற்றங்கள், பல திருத்தங்கள் கொண்டு வந்தாலும் பெட்டர்.காம் எவ்விதமான முன்னேற்றமும் அடையவில்லை.

2022ல் இருந்து இந்நிறுவனத்தின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர் குறைந்துள்ளது, பங்கு மதிப்பு சுமார் 90 சதவீதம் வரையில் குறைந்தது. இது மட்டும் அல்லாமல் விஷால் கார்க்-ன் முன்கூடிய தீர்மானிப்பு போக்கு, மனநிலை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் நிர்வாக குழுவிடம் எழுந்தது. இதன் வாயிலாக வெளியேற்றப்பட்டார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெட்டர்.காம் நிறுவனத்தின் நிறுவனரும் விஷால் கார்க் தான். தன்னுடைய சொந்த நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டது பெரும் வருத்தத்திற்குரிய விஷயம். இதேபோல் 2021 பணிநீக்க சம்பவம் அமெரிக்க மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மதிப்பு இழந்தது தான் அதன் பங்கு விலை 90 சதவீதம் வரையில் சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அடுத்தாக விஷால் கார்க் தான் டிஸ்மிஸ் செய்யப்பட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்க முன்னணி சட்ட நிறுவனத்தை அணுகியுள்ளார், மேலும் நிறுவனம் லாபத்திற்குத் திரும்பும் வரையில் வருடம் 1 டாலர் சம்பளத்தில் பணியாற்றவும் தான் தயார் என்றும் பெட்டர்.காம் நிர்வாக குழுவிடம் தெரிவித்துள்ளார்.

Share This Article

English summary

Better.com Ousts CEO Vishal Garg: Infamous Indian-Origin Founder Fired by Board After Company Valuation Plummets 90%

Better.com Ousts CEO Vishal Garg: Infamous Indian-Origin Founder Fired by Board After Company Valuation Plummets 90% — கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச.. 900 பேரை ஒரே Zoom காலில் பணிநீக்கம் செய்த விஷால் கார்க் டிஸ்மிஸ்!

Story first published: Sunday, August 16, 2026, 21:35 [IST]

Other articles published on Aug 16, 2026

Read More

Previous Post

தொலைந்த செருப்பை ‘சாட்ஜிபிடி’ உதவியுடன் கண்டுபிடித்த இளைஞர்.. எப்படி சாத்தியமானது? செம டெக்னிக் – வீடியோ பாருங்க | How did ChatGPT helps Goa man finds his lost footwear in Ujjain Temple

Next Post

106 ஆண்டுகள் பழமையான வீட்டை இடிப்பதில் இருந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் காப்பாற்றும் என குடும்பத்தினர் நம்பிக்கை – Malaysiakini

Next Post

106 ஆண்டுகள் பழமையான வீட்டை இடிப்பதில் இருந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் காப்பாற்றும் என குடும்பத்தினர் நம்பிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin