Last Updated:
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் FIU-IND (Financial Intelligence Unit), கிரிப்டோ சந்தையை முறைப்படுத்தவும், பணமோசடியைத் தடுக்கவும் கடுமையான விதிகளைக் கொண்டுவந்துள்ளது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) பரிவர்த்தனைகளுக்கான வரி விதிப்பு மற்றும் சட்ட விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக மாறியுள்ளன. 1% TDS, 30% லாப வரி மற்றும் FIU (Financial Intelligence Unit) அமைப்பின் கட்டுப்பாடுகள் ஆகியவை சில்லறை மற்றும் சிறிய முதலீட்டாளர்களின் (Small Investors) வர்த்தக முறையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றிய விபரங்களை பார்க்கலாம்.


