04

எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யலாம் என்றாலும், அதில் ஏதாவது பிரச்சனை என்றால் அரசு உதவிக்கு முன்வராது. எனவே, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதை சொந்த ரிஸ்கின் அடிப்படையிலேயே செய்து கொள்ள வேண்டும். சொந்த ரிஸ்க் எடுத்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தாலும், சொந்தமாக கரன்சி மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டும். அதை தவிர்த்து, உங்களுக்கு தெரியாத நபர்கள் பல லட்சம் லாபம் வரும் எனக் கூறினால், அவர்களை நம்பி முதலீடு செய்யக் கூடாது.
&w=750&resize=750,375&ssl=1)
