• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. என்ன காரணம்?

GenevaTimes by GenevaTimes
December 21, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. என்ன காரணம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், இந்தியா முதல்முறையாக 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு, இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்கியவர், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். இந்த நிலையில் தான், ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

உத்தப்பா பெங்களூரைச் சேர்ந்த சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இது ஒரு ஆடை நிறுவனம். இந்நிலையில், அந்த நிறுவனம் தனது ஊழியர்களிடம் வசூலித்த சுமார் ரூ.24 லட்சம் ரூபாயை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து உத்தப்பாவின் நிறுவனம் ரூ.24 லட்சத்தை பிடித்துள்ளது. எனினும், அந்த தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

விளம்பரம்

Also Read | வரலாற்றில் 8 லட்சம் மக்கள் மரணித்த மிகக் கொடிய நாள் எது தெரியுமா.. என்ன நடந்தது?

இதுதொடர்பான புகாரில் தான் தற்போது உத்தப்பாவுக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தப்பாவுக்கு கடந்த 4 ஆம் தேதி பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தப்பா துபாயில் உள்ள நிலையில், அவர் 27 ஆம் தேதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செலுத்தாத பட்சத்தில் உத்தப்பா கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

வீடியோ பதிவுகள் குறித்த தேர்தல் விதிகளில் மாற்றம்: வெளிப்படைத் தன்மை மீது சந்தேகம் எழுப்பும் காங். | Row erupts as Centre tweaks poll rules to curb public scrutiny of video records

Next Post

கிளந்தான் வெள்ள நிவாரண மையத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது – Malaysiakini

Next Post
கிளந்தான் வெள்ள நிவாரண மையத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது – Malaysiakini

கிளந்தான் வெள்ள நிவாரண மையத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin