• Login
Wednesday, September 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கிராவிட்டி-1 ராக்கெட்: கடலில் இருந்து 9 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது சீனா! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
கிராவிட்டி-1 ராக்கெட்: கடலில் இருந்து 9 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது சீனா! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 16, 2026 1:00 PM IST

சீனா கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் கடலில் இருந்து 9 புதிய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

கிராவிட்டி-1 ராக்கெட்
கிராவிட்டி-1 ராக்கெட்

கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் கடலில் இருந்து 9 புதிய செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

கிழக்கு சீனாவில் உள்ள ஷாங்காய் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் இருந்து, ஒன்பது செயற்கைக்கோள்களை முன்னரே திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதைகளில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த கிராவிட்டி-1 வணிக ரீதியிலான ராக்கெட்டை ஓரியன்ஸ்பேஸ் (Orienspace) என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிவேக செயற்கை கோள் மூலமே இணைய சேவையை வழங்குவதற்காகச் சீனா உருவாக்கி வரும் ஒரு பிரமாண்டமான மெகா-செயற்கை கோள் கூட்டமைப்பே கியான்ஃபான் ஆகும். அந்த வகையில், 8 கியான்ஃபான் செயற்கை கோள்கள் மற்றும் EUHT தொழில்நுட்ப சோதனை செயற்கை கோள் ஆகியவை கிராவிட்டி-1 Y3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.

தகவல் தொடர்பு மற்றும் இணையம் சார்ந்தவற்றிற்கு அதிவேக சேவைகளை வழங்கவும், செல்போன் கோபுரங்கள் இல்லாத தொலைதூரக் கிராமங்கள் மற்றும் கடல்களுக்கும் இணைய வசதியைக் கொண்டு சேர்க்கவும் இது பேருதவியாக இருக்கும். மேலும், நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Read More

Previous Post

UPI Payments | யுபிஐ கட்டணம்… யாருக்கு பொருந்தாது… சாமானிய மக்களுக்கு பாதிப்பு வருமா? – முழு விவரம்!

Next Post

AirAsia சந்திக்கும் கடுமையான நிதி நெருக்கடி: உள்நாட்டுச் சேவைகளை ஏற்க மலேசியா ஏர்லைன்ஸ், பாத்திக் ஏரிடம் அரசு பேச்சுவார்த்தை! | Makkal Osai

Next Post
AirAsia சந்திக்கும் கடுமையான நிதி நெருக்கடி: உள்நாட்டுச் சேவைகளை ஏற்க மலேசியா ஏர்லைன்ஸ், பாத்திக் ஏரிடம் அரசு பேச்சுவார்த்தை! | Makkal Osai

AirAsia சந்திக்கும் கடுமையான நிதி நெருக்கடி: உள்நாட்டுச் சேவைகளை ஏற்க மலேசியா ஏர்லைன்ஸ், பாத்திக் ஏரிடம் அரசு பேச்சுவார்த்தை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin