03
இணைக்கப்படும் கிராமப்புற வங்கிகள் ஆந்திரப் பிரதேசம் (4 RRBக்கள்), உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் (தலா 3 RRBகள்) மற்றும் பீகார், குஜராத், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் (தலா 2 RRBக்கள்) ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை.


