Last Updated:
கின்னஸ் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரரின் கொலை சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தன்னை எதிர்த்து விளையாடிய வீரரை வெறும் 11 வினாடிகளில் வீழ்த்தி குத்துச்சண்டையில் கின்னஸ் சாதனை படைத்த தென்னாப்பிரிக்க வீரர், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

