‘இவர்களை நம்பி ஆட்சியை கொடுத்தால் உடல் பாகங்களை பார்ட் பார்ட்டாக எடுக்கிறார்கள். கிட்னி எடுத்து லட்சக்கணக்கில் விற்று, ஏழைக்கு குறைந்த பணம் கொடுக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இரண்டு கையும் இல்லாத ஒருவருக்கு இரண்டு கைகளையும் பொருத்தினோம். திமுக ஆட்சியில் காலோடு போனால் கால் இல்லாமல் வருவார்கள்’
Read More

