• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“கிடைக்கும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி ஈரானில் இருந்து வெளியேறுங்கள்” – இந்திய வெளியுறவுத் துறை | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“கிடைக்கும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி ஈரானில் இருந்து வெளியேறுங்கள்” – இந்திய வெளியுறவுத் துறை | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 14, 2026 5:07 PM IST

ஈரானில் வன்முறை அதிகரிப்பதால் இந்திய வெளியுறவுத் துறை இந்தியர்கள் கிடைக்கும் போக்குவரத்து வசதியில் வெளியேறவும், தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News18
News18

ஈரானில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக அந்நாட்டிற்கு இந்தியர்கள் பயணம் செய்வதையும் அங்கிருப்பவர்கள் நாடு திரும்பவும் இந்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈரானில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகள் மூலம், வணிக விமானங்கள் உட்பட, ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாகவும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும், ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், உள்ளூர் ஊடகங்களை கண்காணித்து ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா எனப் பார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் தங்கள் பயணம் மற்றும் குடியேற்ற ஆவணங்களை (பாஸ்போர்ட், அடையாள அட்டைகள் உட்பட) எப்போதும் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருக்குமாறு கோரப்படுகிறது. இது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானுக்கான இந்தியத் தூதரக அவசரத் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

“கிடைக்கும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி ஈரானில் இருந்து வெளியேறுங்கள்” – இந்திய வெளியுறவுத் துறை

Read More

Previous Post

இந்தியாவிலேயே பிரம்மாண்ட வாரச் சந்தை… தமிழ்நாடு பொருளாதாரத்தின் முதுகெலும்பு … எங்கிருக்கு தெரியுமா..?

Next Post

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக மஇகா தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளார் | Makkal Osai

Next Post
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக மஇகா தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளார் | Makkal Osai

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக மஇகா தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin