• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை… பரபரக்கும் தீபாவளி விற்பனை…

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை… பரபரக்கும் தீபாவளி விற்பனை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பொழிந்து வருகிறது. இதனால் பூக்களின் வரத்தும் குறைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகை காரணமாகப் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசேகரநல்லூர், ஆரைக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, செவல்குளம், மணியாச்சி போன்ற சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. மேலும் பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெடிருக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

விளம்பரம்

இது குறித்து பூ வியாபாரி தனம் கூறுகையில், “கடந்த சில வாரங்களாக மழை இருந்ததால் பூக்களின் வரத்தும் குறைந்த காணப்பட்டன. அதனால் பூக்களின் விலை இன்று சற்று உயர்ந்து காணப்படுகிறது. மல்லிகைப்பூ கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்… தோவாளையில் பட்டாசாய் தெறிக்கும் மலர்கள் விற்பனை…

பிச்சிப்பூ கிலோ ரூ.1000க்கும், கலர்பிச்சிப்பூ 800க்கும், கனகாம்பரம் பூ கிலோ ரூ.2,000க்கும், சென்ட் பூ கிலோ ரூ.1500க்கும், பன்னீர் ரோஜா கிலோ ரூ.250க்கும், பட்டன் ரோஜா கிலோ ரூ.200க்கும், விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

ஸ்மிருதி மந்தனா அதிரடியில் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி | Indian women s team won odi series versus new zealand Smriti Mandhana slams ton

Next Post

மாற்றுத்திறனாளி மகள் அனுபவித்த வலி; தந்தையின் யோசனை… இது Morgan’s Wonderland-ன் கதை! | story of morgans wonderland a amusement park for physically disabled people

Next Post
மாற்றுத்திறனாளி மகள் அனுபவித்த வலி; தந்தையின் யோசனை… இது Morgan’s Wonderland-ன் கதை! | story of morgans wonderland a amusement park for physically disabled people

மாற்றுத்திறனாளி மகள் அனுபவித்த வலி; தந்தையின் யோசனை... இது Morgan’s Wonderland-ன் கதை! | story of morgans wonderland a amusement park for physically disabled people

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin