• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிடப்பில் போடப்பட்ட 52 வழக்குகளை தூசு தட்டிய அநுர அரசு

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிடப்பில் போடப்பட்ட 52 வழக்குகளை தூசு தட்டிய அநுர அரசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை அரசியல் பழிவாங்கல் என தற்போது பலரும் விமர்சித்து வருவதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிகாட்டினார்.


இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் பழி வாங்கவில்லை

எங்கள் அரசாங்கத்தின் பழிவாங்கல் என கூறுவோருக்கு முக்கியமாக ஒரு விடயத்தை வெளிப்படுத்த வேண்டும்.

தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 52 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதே தவிர அவை எங்கள் ஆட்சியில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இல்லை.

கிடப்பில் போடப்பட்ட 52 வழக்குகளை தூசு தட்டிய அநுர அரசு | Bimal Rathnaya Parliment Npp Government Cases

நல்லாட்சி ஆட்சி காலத்தில் நட்பின் அடிப்படையில் இந்த வழக்குகள் பெரிதாக நகர்த்தப்படவில்லை. 

குறிப்பாக, கோட்டாபயவின் காலத்தில் இந்த வழக்குகள் தொடர்பிலான அனைத்து விடயங்களும் முற்றாக மறைக்கப்பட்டன.

அதேபோல் விமல், மகிந்தானந்த, பசில் போன்றோரின் வழக்குகள் அனைத்தும் தடைப்பட்டன.

ராஜபக்ச,ஜே.ஆர் ஆகியோர் பழிவாங்கியதைப் போல் நாங்கள் பழி வாங்கவில்லை. ஆனால் தற்போதைய நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என கூறுகின்றனர்.

நாங்கள் எங்கள் கடமைக்கு பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ளோம்.

ரணில், மகிந்தவின் இருள் சூழ்ந்த அரசியலுக்குள் நீங்கள் அனைவரும் கட்டப்பட்டுள்ளீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நீதிமன்றத்திற்கு அழைத்தால் திடீரென ஏன் நோய் வருகிறது? – Malaysiakini

Next Post

கனடா சிறுவனுக்கு வந்த ஆசை.. ஏஐ சொன்னபடி மலையேறியாச்சு.. உச்சியில் கண்ட காட்சி.. அங்கேதான் ட்விஸ்ட்டே | Canada Boy’s Hiking Dream.. Followed AI’s Route Up the Mountain.. Then He Saw Something at the Top

Next Post
கனடா சிறுவனுக்கு வந்த ஆசை.. ஏஐ சொன்னபடி மலையேறியாச்சு.. உச்சியில் கண்ட காட்சி.. அங்கேதான் ட்விஸ்ட்டே | Canada Boy’s Hiking Dream.. Followed AI’s Route Up the Mountain.. Then He Saw Something at the Top

கனடா சிறுவனுக்கு வந்த ஆசை.. ஏஐ சொன்னபடி மலையேறியாச்சு.. உச்சியில் கண்ட காட்சி.. அங்கேதான் ட்விஸ்ட்டே | Canada Boy’s Hiking Dream.. Followed AI’s Route Up the Mountain.. Then He Saw Something at the Top

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin