Kisan Credit Card: MISS திட்டத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் 7 சதவீத மலிவு வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரை குறுகிய காலக் கடன்களைப் பெறலாம். இதற்காக, தகுதியான வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் 1.5% வட்டித் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Read More

