• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காஷ்மீர் எல்லையில் மீண்டும் மர்ம ட்ரோன்கள்.. பாதுகாப்புப் படை தீவிர தேடுதல் வேட்டை., | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
காஷ்மீர் எல்லையில் மீண்டும் மர்ம ட்ரோன்கள்.. பாதுகாப்புப் படை தீவிர தேடுதல் வேட்டை., | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 15, 2026 9:40 PM IST

கடந்த சில நாட்களில் மட்டும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடைபெறும் மூன்றாவது ட்ரோன் ஊடுருவல் சம்பவம் இதுவாகும்.

மர்ம ட்ரோன்
மர்ம ட்ரோன்

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கர் செக்டாரில், ‘கேசோ மஹான்சன்’ கிராமத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் ட்ரோன் ஊடுருவியது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரால் ‘ஹை அலர்ட்’ விடுக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், பூஞ்ச் மாவட்டத்தின் டெக்வார் கிராமத்தில் இரவு 7:30 மணியளவில் மர்மமான ட்ரோன் போன்ற ஒரு பொருள் சுமார் 10 நிமிடங்கள் வட்டமிட்டது. இதைக் கவனித்த இந்திய ராணுவத்தினர், அந்த ட்ரோனை வீழ்த்துவதற்காகப் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ராணுவத்தின் இந்தத் துரித நடவடிக்கையைத் தொடர்ந்து அந்த ட்ரோன் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் மறைந்தது. கடந்த சில நாட்களில் மட்டும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடைபெறும் மூன்றாவது ட்ரோன் ஊடுருவல் சம்பவம் இதுவாகும்.

பாகிஸ்தானிலிருந்து வரும் இந்த ட்ரோன்கள் பெரும்பாலும் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் அல்லது போதைப்பொருட்களை வீசுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வரும் ஜனவரி 26 குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ள நிலையில், இந்த ஊடுருவல்கள் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகின்றன.

Read More

Previous Post

சிறுமியை வன்புணர்ந்த இளைஞன் கைது

Next Post

கொலை வழக்கில் மூத்த போலீஸ் அதிகாரி தற்காப்பு வாதங்களை முன்வைக்க 2 நாட்களை நீதிமன்றம் நிர்ணயத்துள்ளது | Makkal Osai

Next Post
கொலை வழக்கில் மூத்த போலீஸ் அதிகாரி தற்காப்பு வாதங்களை முன்வைக்க 2 நாட்களை நீதிமன்றம் நிர்ணயத்துள்ளது | Makkal Osai

கொலை வழக்கில் மூத்த போலீஸ் அதிகாரி தற்காப்பு வாதங்களை முன்வைக்க 2 நாட்களை நீதிமன்றம் நிர்ணயத்துள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin