• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காஷ்மீரின் கிஷ்த்வாரில் 2வது நாளாக துப்பாக்கிச்சூடு : ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்!

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
காஷ்மீரின் கிஷ்த்வாரில் 2வது நாளாக துப்பாக்கிச்சூடு : ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 23, 2025 12:04 PM IST

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் ராணுவ வீரர் சந்தீப் பாண்டுரங்க் வீர மரணம் அடைந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

ஜம்மு - காஷ்மீர்ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு – காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே இரண்டாவது நாளாக துப்பாக்கிச்சூடு நீடிக்கிறது.

கிஷ்த்வாரை அடுத்த சத்ருவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், ஆபரேஷன் டிராஷி என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர், தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, தீவிரவாதிகள் பதுங்கி இருந்தது தெரிந்தது. 3 முதல் 4 பயங்கரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் இருதரப்புக்கும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

#WATCH | Kishtwar, J&K | Encounter between Security Forces and terrorists in the Singhpora area of Chatroo continues for the second consecutive day. One jawan lost his life in the line of duty during the ongoing operation in the Singhpora area of Chatroo in Kishtwar.

(Visuals… pic.twitter.com/qHxBUHMzSZ


— ANI (@ANI) May 23, 2025

இதில் சந்தீப் பாண்டுரங்க் என்ற ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரை உயிர்பிழைக்க வைக்கமுடியவில்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.  இதையடுத்து வீரர் மரணம் அடைந்த அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கிய மோதல் தொடர்ந்து வருகிறது.

Location :

Jammu and Kashmir

First Published :

May 23, 2025 11:05 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Next Post

பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் எவை?

Next Post
பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் எவை?

பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் எவை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin