Last Updated:
ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு, பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 12,000 கனஅடி நீர்வரத்து இருப்பதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


