• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடவத்தை, மஹாகடே சந்திப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.


கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தபோதிலும், சாரதி அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார்.

இதனையடுத்து, காவல்துறையினரின் குறித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ராகம வைத்தியசாலை


இதன்பின்னர், முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடவத்தை, கோனஹேன பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம் | 16 Year Old Boy Injured In Police Shooting


குறித்த முச்சக்கர வண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்த 16 வயதுடைய சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு உள்ளாகி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனப் காவல்துறையினரின் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய சாரதி பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.


செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினாலேயே அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கலாம் என ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கூடுதல் மருத்துவர்களை உடனே அனுப்ப சபா மருத்துவ சங்கம் கோரிக்கை – Malaysiakini

Next Post

TamilNadu Day: தமிழ்நாடு நாள் இன்று.. வரலாறும், சர்ச்சையும்! திமுக, அதிமுக ரெண்டையும் ஏற்ற தவெக அரசு | Tamil Nadu Day: History and controversy

Next Post
TamilNadu Day: தமிழ்நாடு நாள் இன்று.. வரலாறும், சர்ச்சையும்! திமுக, அதிமுக ரெண்டையும் ஏற்ற தவெக அரசு | Tamil Nadu Day: History and controversy

TamilNadu Day: தமிழ்நாடு நாள் இன்று.. வரலாறும், சர்ச்சையும்! திமுக, அதிமுக ரெண்டையும் ஏற்ற தவெக அரசு | Tamil Nadu Day: History and controversy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin