• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காலியில் பெரும் முன்னேற்றத்தில் திசைக்காட்டி

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
காலியில் பெரும் முன்னேற்றத்தில் திசைக்காட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காலி – பெந்தோட்டை பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி – 10028 வாக்குகள் (10)ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 6108 வாக்குகள் (05)ஆசனங்கள்

சுயேச்சை குழு 2 – 3015 வாக்குகள் (02)ஆசனங்கள்

சுயேச்சை குழு 1 – 2484 வாக்குகள் (02)ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 1872 வாக்குகள் (02)ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 1577 வாக்குகள் (01)ஆசனங்கள்

காலி – யக்கலமுல்ல பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி – 11,684 வாக்குகள் (12)ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 6853 வாக்குகள் (05)ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 3236 வாக்குகள் (03)ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 1967 வாக்குகள் ர்கள் (02)ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் – 889 வாக்குகள் (01) ஆசனங்கள்    

காலி – ரஜ்கம பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி – 14,701 வாக்குகள் (14) ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 8627 வாக்குகள் (06) ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 5798 வாக்குகள் (04) ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 2510 வாக்குகள் (02) ஆசனங்கள்

புதிய இலங்கை சுதந்திரக் கட்சி – 2413 வாக்குகள் (02) ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் – 1738 வாக்குகள் (01) ஆசனங்கள்

காலி – கரந்தெனிய பிரதேச சபை 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 17,573 வாக்குகள் – 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 4870 வாக்குகள் – 03 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 4585 வாக்குகள் – 03ஆசனங்கள்

காலி – அம்பலாங்கொடை பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி (NPP)- 14000 வாக்குகள் – 11 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8222  வாக்குகள் – 5 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 4779 வாக்குகள் – 3 ஆசனங்கள்

சுயேட்சை குழு – 2583  வாக்குகள் – 2 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP)  1851 வாக்குகள் – 1 ஆசனங்கள்

காலி – நெலுவ பிரதேச சபை 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 6213 வாக்குகள் – 6 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 5009  வாக்குகள் – 5 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2613 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1188 வாக்குகள் – 1 ஆசனங்கள்

காலி –  காலி மாநகர சபை

தேசிய மக்கள் சக்தி (NPP)- 20,330 வாக்குகள் – 17ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 12,308வாக்குகள் – 9 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 7106 வாக்குகள் – 5 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 3725 வாக்குகள் – 3 ஆசனங்கள்

பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) – 1887வாக்குகள் – 2 ஆசனங்கள்

காலி – ஹபராதுவ பிரேதச சபை

தேசிய மக்கள் சக்தி (NPP)- 13805 வாக்குகள் – 14 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7313 வாக்குகள் – 6 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 5667 வாக்குகள் – 5  ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1812 வாக்குகள் – 1 ஆசனங்கள்

சர்வஜன சக்தி (SB) 994 வாக்குகள் – 1 ஆசனங்கள்

காலி – நியகம பிரதேச சபை முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)- 8506 வாக்குகள் – 9ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 5013 வாக்குகள் – 4 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 3986 வாக்குகள் – 3ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1537வாக்குகள் – 1 ஆசனங்கள்

பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA)  –  981 வாக்குகள் – 1 ஆசனங்கள்

காலி – வெலிவிட்டிய திவித்துர பிரதேச சபை முடிவுகள் 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 7304  வாக்குகள் – 7ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3883 வாக்குகள் – 4 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2076  வாக்குகள் – 2 ஆசனங்கள்

சர்வஜன சக்தி (SB) 1498 வாக்குகள்- 1 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1317 வாக்குகள் – 1 ஆசனங்கள்

காலி – போபே போத்தல பிரேதச சபை முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)- 16828 வாக்குகள் – 11ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7297 வாக்குகள் – 4 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 4444  வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP)  2511 வாக்குகள் – 2 ஆசனங்கள்

காலி – ஹிக்கடுவை நகர சபை முடிவுகள்  

தேசிய மக்கள் சக்தி (NPP)- 6133  வாக்குகள் – 9 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3159 வாக்குகள் – 4 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1820 – 2 ஆசனங்கள்

சர்வஜன சக்தி (SB) 1487 வாக்குகள்- 2 ஆசனங்கள்

தேசிய சுதந்திர முன்னணி (NFF) – 993 வாக்குகள் – 1  ஆசனங்கள்

காலி  – அம்பலாங்கொடை நகர சபை முடிவுகள்

அதன்படி, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 5,736 வாக்குகள் – 11 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 2,934 வாக்குகள் – 5 ஆசனங்கள்

சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1,928 – 3 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 553 வாக்குகள் – 1 ஆசனங்கள்

சுயேட்சை குழு (IND0) – 552 வாக்குகள் – 1 ஆசனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பவன் கல்யாண், விஜய்க்கு மக்கள் பிரச்சினை குறித்த புரிதல் இல்லை: பிரகாஷ் ராஜ் | Makkal Osai

Next Post

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

Next Post
தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin