• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காலியில் எயார் ரைபிள் துப்பாக்கி வெடித்ததில் பெண் உயிரிழப்பு: பணிப்பெண் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
காலியில் எயார் ரைபிள் துப்பாக்கி வெடித்ததில் பெண் உயிரிழப்பு: பணிப்பெண் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
காலியில் எயார் ரைபிள் துப்பாக்கி வெடித்ததில் பெண் உயிரிழப்பு: பணிப்பெண் கைது

காலி அம்பலன்வத்த பகுதியில் எயார் ரைபிள் ரக துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த 57 வயதுடைய பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலன்வத்த பகுதியில் எயார் ரைபிள் ரக காற்றுத் துப்பாக்கி இயங்கியதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று நண்பகல் வேளையில் இத்துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த குறித்த பெண் உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் மற்றுமொரு பெண்ணுடனும் இரு ஆண்களுடனும் இணைந்து மவுண்ட்ஹோல்வத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். 

இதன்போது நேற்று நண்பகல் வேளையில் அங்கிருந்த எயார் ரைபிள் ரக துப்பாக்கி தற்செயலாக இயங்கியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே வீட்டில் பணிபுரிந்த மற்றொரு பெண்ணை காலி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

180 பேரை காப்பாற்றிய பிளம்பர்! துபாய் –இஸ்ரேல் விமானம் தரையிறங்கியது எப்படி? கைக்கொடுத்த ‘டிவி ஷோ’ | How TV Show helps Israel passenger regain control of Dubai – Tel Aviv flight

Next Post

மலாக்கா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்தது BN | Makkal Osai

Next Post
மலாக்கா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்தது BN | Makkal Osai

மலாக்கா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்தது BN | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin