• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காலனித்துவத்திற்கு இடமே இல்லை.! ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
May 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காலனித்துவத்திற்கு இடமே இல்லை.! ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், காலனித்துவத்தின் அனைத்து வடிவங்களையும் ஈரான் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையிலேயே ஏனைய நாடுகளுடன் ஈரான் தனது உறவைத் தொடரும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்கால உலக அரசியலில் சுரண்டல் கொள்கைகளுக்கு இடமிருக்காது என்று குறிப்பிட்ட அவர், ஈரானிய மக்களின் கலாச்சாரத்தில் சகிப்புத்தன்மை ஆழமாக வேரூன்றி இருப்பதைப் போல, ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதும் அந்த மண்ணின் பிரிக்க முடியாத அடையாளம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு

இந்த நிலையில், பெசெஷ்கியான் தனது அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Image Credit: +972 Magazine

பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது அந்தந்த நாடுகளின் கூட்டு முயற்சியாலேயே சாத்தியமாகும் என்று அவர் அண்மையில் அண்டை நாட்டுத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

மொஜ்தபாவுடன் மோதல்

எனினும், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கும் ஜனாதிபதி பெசெஷ்கியானுக்கும் இடையே ஆட்சி நிர்வாகம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை ஒருபுறம் ஆலோசித்துக் கொண்டே, மறுபுறம் தனது ராணுவ வலிமையையும் இறையாண்மையையும் நிலைநாட்டும் இரட்டை நிலைப்பாட்டை ஈரான் தற்போது கையாண்டு வருவதன் பின்னணியில் மேற்படி முரண்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

ஹான்டாவைரஸ் (Hantavirus) பாதிப்புக்குள்ளான அந்தச் சுற்றுலா கப்பலில் மலேசியர்கள் யாரும் இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் சுல்கேஃப்லி அஹ்மத்  – Malaysiakini

Next Post

தமிழ்நாட்டில் தொடரும் அரசியல் குழப்பம்; ஆட்சி அமைக்கப்போவது யார்? | Makkal Osai

Next Post
தமிழ்நாட்டில் தொடரும் அரசியல் குழப்பம்; ஆட்சி அமைக்கப்போவது யார்? | Makkal Osai

தமிழ்நாட்டில் தொடரும் அரசியல் குழப்பம்; ஆட்சி அமைக்கப்போவது யார்? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin