• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை: டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது | Artificial rain falls in Delhi

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை: டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது | Artificial rain falls in Delhi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று மேக விதைப்பு நடை​முறை மூலம் செயற்கை மழை பெய்விக்​கப்​பட்​டது. கடந்த சில வாரங்​களாக டெல்​லி​யில் காற்று மாசு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இதைத் தடுக்க முதல்​வர் ரேகா குப்தா தலை​மையி​லான அரசு பல்வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. கட்​டு​மானப் பணி​யின்​போது உரிய விதி​களைப் பின்​பற்ற அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. வரும் நவம்​பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாக​னங்​கள் மட்​டுமே டெல்​லிக்​குள் அனு​ம​திக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

டெல்​லி​யில் நேற்​றைய கணக்​கீட்​டின்​படி காற்று தரக் குறி​யீடு 315 புள்​ளி​களாக இருந்​தது. இந்த காற்றை சுவாசித்​தால் பொது​மக்​களின் உடல் நலனுக்கு அதிக தீங்கு ஏற்​படும் என்று மருத்​து​வர்​கள் எச்​சரித்து உள்​ளனர். இந்த சூழலில் காற்று மாசை கட்​டுப்​படுத்த டெல்​லி​யில் செயற்கை மழையை பெய்விக்க முதல்​வர் ரேகா குப்தா உத்​தர​விட்​டார். இதற்​காக கான்​பூர் ஐஐடி​யின் உதவி கோரப்​பட்​டது. டெல்லி அரசு மற்​றும் கான்​பூர் ஐஐடி இணைந்து டெல்​லி​யில் நேற்று செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டது.

உத்தர பிரதேசம் கான்​பூரில் இருந்து செஸ்னா ரக விமானம் டெல்​லிக்கு புறப்​பட்​டது. சுமார் 6,000 அடி உயரத்​தில் பறந்த இந்த விமானம் டெல்​லி​யின் புராரி, விஹார், கரோல் பாக் உள்​ளிட்ட இடங்​களில் மேகங்​கள் மீது ரசாயனங்​களை தூவியது. இந்த மேக விதைப்பு நடை​முறை வெற்றி அடைந்து டெல்​லி​யின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று செயற்கை மழை பெய்​தது.

இதுகுறித்து கான்​பூர் ஐஐடி பேராசிரியர்​கள் கூறிய​தாவது: செஸ்னா விமானம் மூலம் டெல்​லி​யின் பல்​வேறு பகு​தி​களில் திரண்​டிருந்த மேகங்​கள் மீது சில்​வர் அயோடைடு, சோடி​யம் குளோரைடு, பொட்​டாசி​யம் அயோடைடு ஆகிய ரசாயனங்​கள் தெளிக்​கப்​பட்​டன. இதன்​மூலம் மேக கூட்​டங்​கள் நீர்த் துளி​களாக மாறி மழை பெய்​தது.

செயற்கை மழையை பெய்விக்க போது​மான மேகங்​கள் தேவை. எனவே சாதக​மான வானிலை நில​வும்​போது டெல்​லி​யில் செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்​கொள்​ளப்​படும். நவம்​பர் 30-ம் தேதி வரை மேக விதைப்பு முயற்​சிகள் தொடர்ந்து நடை​பெறும். இதன்​மூலம் டெல்லி நகரின் காற்று மாசு கட்​டுப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.



Read More

Previous Post

கைக்குண்டு வெடித்ததில் 3 சிப்பாய்கள் காயம்

Next Post

IND vs PAK : ஆசிய கோப்பை ஃபைனல்.. இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள் யார்? | விளையாட்டு

Next Post
IND vs PAK : ஆசிய கோப்பை ஃபைனல்.. இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள் யார்? | விளையாட்டு

IND vs PAK : ஆசிய கோப்பை ஃபைனல்.. இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள் யார்? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin