• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கார் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்.. பண்டிகை கால சலுகையாக வட்டி விகிதங்களை குறைத்த பாங்க் ஆஃப் பரோடா! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
கார் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்.. பண்டிகை கால சலுகையாக வட்டி விகிதங்களை குறைத்த பாங்க் ஆஃப் பரோடா! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 30, 2025 10:54 AM IST

பண்டிகை காலத்தை முன்னிட்டு, பாங்க் ஆஃப் பரோடா வங்கி வட்டி விகிதங்களில் முக்கிய குறைப்பை அறிவித்துள்ளது.

News18News18
News18

நவராத்திரி மற்றும் தீபாவளி என பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் மக்களைக் கவரும் விதமாக பல நிறுவனங்கள் சலுகைகளை அறிவிக்கும். அதன் ஒரு பகுதியாக, பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு, பாங்க் ஆஃப் பரோடா (BoB) தனது கார் மற்றும் அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் முக்கிய குறைப்பை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்களுக்கு எளிதான நிதியுதவி வாய்ப்புகளுக்கான வழிகளைத் திறக்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, பாங்க் ஆஃப் பரோடா வங்கி வட்டி விகிதங்களில் முக்கிய குறைப்பை அறிவித்துள்ளது. கார் வாங்க விரும்புவோர் இதன்மூலம் பயனடையலாம். வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆட்டோ கடன் விகிதங்கள் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, தற்போது 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, பரோடா அடமானக் கடன் (Loan Against Property) விகிதங்கள் 60 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 9.15% ஆக உள்ளது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கொள்கையுடன் இணைந்த தீர்மானம்

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்த நிலையில், பாங்க் ஆஃப் பரோடாவின் இந்த அறிவிப்பு அதன் தொடர்ச்சியாக வந்துள்ளது. தற்போதைய ரெப்போ விகிதம் 5.5% ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்திலிருந்து அதிக மதிப்பு

அதே நேரத்தில், பேங்க் ஆஃப் பரோடாவின் அடமானக் கடன் சலுகை தற்போது இன்னும் கவர்ச்சிகரமாக மாறியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சிபில் மதிப்பெண்ணைப் பொறுத்து, 55 முதல் 300 அடிப்படை புள்ளிகள் வரையிலான வட்டி குறைப்புகளின் மூலம் பயன் பெறலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எளிதான விண்ணப்ப நடைமுறை

பண்டிகை கால அறிவிப்பு

நவராத்திரி முதல் தொடங்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தயாராகி வருகின்றனர். ஜிஎஸ்டி பலன்களும் சேர்ந்து, சந்தையில் விற்பனை அதிகரிக்க நிறைய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 30, 2025 10:54 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

கார் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்.. பண்டிகை கால சலுகையாக வட்டி விகிதங்களை குறைத்த பாங்க் ஆஃப் பரோடா!

Read More

Previous Post

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் | Asian Shooting championship: India take centre fire pistol gold

Next Post

US: நடுரோட்டில் வாளை சுழற்றிய குர்ப்ரீத் சிங்; ஆபத்தான நபராகக் கருதி போலீசார் துப்பாக்கிச் சூடு

Next Post
US: நடுரோட்டில் வாளை சுழற்றிய குர்ப்ரீத் சிங்; ஆபத்தான நபராகக் கருதி போலீசார் துப்பாக்கிச் சூடு

US: நடுரோட்டில் வாளை சுழற்றிய குர்ப்ரீத் சிங்; ஆபத்தான நபராகக் கருதி போலீசார் துப்பாக்கிச் சூடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin