• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கார் பார்க்கிங் தகராறு.. லக்னோவில் 3 பேர் சுட்டுக்கொலை… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கார் பார்க்கிங் தகராறு.. லக்னோவில் 3 பேர் சுட்டுக்கொலை… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோவில் காரை நிறுத்துவது தொடர்பான தகராறில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரின், சாதத்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதி நவ்பஸ்தா. இங்குள்ள பிராமணி டோலா குடியிருப்பு பகுதியில் ஒரு ஆலமரம் உள்ளது. இதன் அருகில் உள்ள காலி இடத்தில் காரை நிறுத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடுமையான வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டினர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு தரப்பைச் சேர்ந்த ரிஷப் சுக்லா (வயது 30) என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த சுப்பாக்கியால் எதிர் தரப்பினரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில், சிவாஜி திவாரி (வயது 62), ஷிவேந்திர திவாரி (வயது 55) மற்றும் சுயாஷ் திவாரி (வயது 30) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விசாரணை
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் நான்கு காலி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நடந்த படுகொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது அந்தப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு நிலை கட்டுப்பாட்டில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Previous articleபெர்லிஸ் கடல் பகுதியில் நள்ளிரவு நடவடிக்கையின் போது மலேசிய கடல்சார் அமலாக்க முகமை அதிகாரி உயிரிழப்பு
tamiltamil



Read More

Previous Post

DECODE | Lula da Silva | 80 வயதில் மீண்டும் அதிபர்? பிரேசில் அரசியலில் ஒரு திருப்புமுனை!

Next Post

வெள்ளம் காரணமாக பரீட்சைக்குச் செல்ல முடியாத சப்ரகமுவ மாணவர்களுக்கு மாற்றுத் திகதி – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு! – Sri Lanka Tamil News

Next Post
வெள்ளம் காரணமாக பரீட்சைக்குச் செல்ல முடியாத சப்ரகமுவ மாணவர்களுக்கு மாற்றுத் திகதி – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு! – Sri Lanka Tamil News

வெள்ளம் காரணமாக பரீட்சைக்குச் செல்ல முடியாத சப்ரகமுவ மாணவர்களுக்கு மாற்றுத் திகதி – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin