• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கார் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி… தந்தையின் கண் முன்னே நடந்த சோகம்… பதைபதைக்க வைக்கும் காட்சி

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கார் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி… தந்தையின் கண் முன்னே நடந்த சோகம்… பதைபதைக்க வைக்கும் காட்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 08, 2025 12:15 PM IST

தந்தையின் அலட்சியம் காரணமாக அவர் கண்முன்னே குழந்தை துடித்துடித்து உயிரிழந்த நெஞ்சை உறைய வைக்கும் விபத்து காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18News18
News18

மகாராஷ்டிராவில், தந்தை கண் முன்னே குழந்தை காரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாசிக்கில் கடந்த 5 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஒரு ஓட்டலுக்கு வெளியே தனது 2 குழந்தைகளுடன் தந்தை ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

கார் நிறுத்துமிடம் அருகே தந்தை செல்போனை பயன்படுத்திக் கொண்டே வரும் போது, ஓடி வந்த அவரின் 5 வயது குழந்தை தடுமாறி சறுக்கி கீழே விழுந்தது. அப்போது ஓட்டலுக்குள் நுழைந்த கார் ஒன்று அந்தக் குழந்தையின் மீது ஏறி இறங்கியது.

#महाराष्ट्र नासिक में 5 साल के बच्चे को कार ने कुचला..

बच्चे की मौके पर ही मौत,नासिक के एक बड़े होटल में पीड़ित का पिता अपने दो बच्चों के साथ होटल की लॉबी में जा रहा था,तभी अचानक बच्चा कार के सामने आ गया और हादसे का शिकार हो गया. #maharastra #viralvideo #hadsa #news #sirfsuch pic.twitter.com/SHwlSLsEYS


— ठाkur Ankit Singh (@liveankitknp) February 7, 2025

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் செல்போனில் மூழ்கியதுதான் இந்த அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணமாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

First Published :

February 08, 2025 12:15 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கார் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி… தந்தையின் கண் முன்னே நடந்த சோகம்… பதைபதைக்க வைக்கும் காட்சி

Read More

Previous Post

யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

Next Post

2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவார்: துணை கேப்டன் ஷுப்மன் கில் நம்பிக்கை | Shubman Gill gives major update on Virat Kohli injury

Next Post
2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவார்: துணை கேப்டன் ஷுப்மன் கில் நம்பிக்கை | Shubman Gill gives major update on Virat Kohli injury

2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவார்: துணை கேப்டன் ஷுப்மன் கில் நம்பிக்கை | Shubman Gill gives major update on Virat Kohli injury

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin