ஈச்சை மரத்து இன்பச் சோலையில் என்ற உலகம் எங்கும் புகழ் பெற்ற பாடலை பாடிய சங்க நாத செம்மல் அருள் இசை குரலோன் காயல் ஏ ஆர் ஷேக் முகமதுவின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று ஜூன் 9ஆம் திகதியாகும். 1350 இஸ்லாமிய பாடல்களையும் 20க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும், 50க்கும் மேற்பட்ட சமத்துவ தத்துவ பாடல்களையும் பாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
The post காயல் ஏ ஆர் ஷேக் முகமதுவின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் appeared first on Thinakaran.

&w=1200&resize=1200,675&ssl=1)