• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

காமன்வெல்த் வரலாற்றில் முதன் முறையாக… இந்தியாவுக்கு கிடைத்த ஸ்பெஷல் தங்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
காமன்வெல்த் வரலாற்றில் முதன் முறையாக… இந்தியாவுக்கு கிடைத்த ஸ்பெஷல் தங்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 01, 2026 11:31 AM IST

மொத்தம் இரண்டு நாட்கள் நடந்த டெகத்லான் போட்டியில் 27 வயதான தேஜஸ்வின் சங்கர், 7 ஆயிரத்து 976 புள்ளிகள் வென்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

News18
News18

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான ஜூடோ விளையாட்டின் 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அஷ்மிதா டெ, கனடாவின் ஹைடி குவாச்சை 2க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

ஆடவருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஹர்ஷ் சிங், ஆஸ்திரேலியாவின் காட்ஸ் என்பவரை 10-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி ஆடவர் ஜூடோவில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

முன்னதாக, பத்து வகையான தடகளப் போட்டிகள் கொண்ட டெகத்லான் பிரிவில் இந்திய வீரர் தேஜஸ்வின் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். மொத்தம் இரண்டு நாட்கள் நடந்த டெகத்லான் போட்டியில் 27 வயதான தேஜஸ்வின் சங்கர், 7 ஆயிரத்து 976 புள்ளிகள் வென்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, 85 புள்ளி 83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே ஈட்டி எறிதலில் மற்றொரு இந்திய வீரர் யஷ்வீர் சிங் 85 புள்ளி 41 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா தங்கம் வென்றார்.

First Published :

Aug 01, 2026 11:31 AM IST

Read More

Previous Post

சீரற்ற வானிலையால் அவசர நடவடிக்கை: யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்ல தடை – Sri Lanka Tamil News

Next Post

சட்டவிரோதச் சொத்துகள் மீது அதிரடி: ரூ.3,811 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை அரசுடமையாக்க நடவடிக்கை – Sri Lanka Tamil News

Next Post
சட்டவிரோதச் சொத்துகள் மீது அதிரடி: ரூ.3,811 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை அரசுடமையாக்க நடவடிக்கை – Sri Lanka Tamil News

சட்டவிரோதச் சொத்துகள் மீது அதிரடி: ரூ.3,811 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை அரசுடமையாக்க நடவடிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin