• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காதலை கைவிட… இளம்பெண்ணை கத்தி முனையில் 2 முறை பலாத்காரம் செய்த சகோதரன் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
காதலை கைவிட… இளம்பெண்ணை கத்தி முனையில் 2 முறை பலாத்காரம் செய்த சகோதரன் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராஜ்கோட், குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் தலஜா நகரருகே கிராமம் ஒன்றில் 22 வயது இளம்பெண் ஒருவர், பெற்றோர் மற்றும் 29 வயது மூத்த சகோதரருடன் ஒன்றாகவசித்து வருகிறார். அந்த சகோதரருக்கு திருமணம் நடந்து விட்டது. இந்நிலையில், அவருடைய மனைவி கடந்த ஜூலை 13-ந்தேதி வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்குசென்றிருந்தபோது, அந்த நபர் இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளார்.

இதன்பின்னர், கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி 2-வது முறையாகவும் சகோதரியை அந்நபர் இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளார். இதன்பின்னர், கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி 2-வது முறையாகவும் சகோதரியை அந்நபர் பாலியல் பலாத்காரம்செய்திருக்கிறார். அதனுடன் இளம்பெண்ணின் வலது தொடையில் பீடியால் சூடும் வைத்துள்ளார்.

இதனால், அலறி துடித்த அவர், இந்த முறை துணிச்சலாக புகார் அளிக்க முடிவு செய்து போலீசுக்கு சென்றுள்ளார். இளம்பெண் அந்த கிராமத்தில் உள்ள இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். இந்த விவரம் மூத்த சகோதரருக்கு முன்பே தெரிந்துள்ளது. காதலை கைவிட செய்யும் வகையில், அதனை பயன்படுத்தி அவர் பாலியல்பலாத்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த விவரம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி விசாரணை அதிகாரி டி.பி. காம்பிளா கூறும்போது,குற்றவாளி பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சம்பவத்தின்போது அவர் அணிந்திருந்த ஆடைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்றார்.



Read More

Previous Post

எனது தாயை அவமதித்த ஆர்ஜேடி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; பிஹார் மன்னிக்காது: பிரதமர் மோடி | I may forgive RJD-Congress but people of Bihar won’t pardon them for insulting my mother, says PM Modi

Next Post

பிஸியாக இருந்த காதலியின் செல்போன்.. கிராமத்தையே பழிவாங்கிய காதலன்.. விசாரணையில் அதிர்ச்சி! | இந்தியா

Next Post
பிஸியாக இருந்த காதலியின் செல்போன்.. கிராமத்தையே பழிவாங்கிய காதலன்.. விசாரணையில் அதிர்ச்சி! | இந்தியா

பிஸியாக இருந்த காதலியின் செல்போன்.. கிராமத்தையே பழிவாங்கிய காதலன்.. விசாரணையில் அதிர்ச்சி! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin