• Login
Saturday, June 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காதலி பற்றி மனம்திறந்த பில் கேட்ஸ்.. யார் இந்த பவுலா ஹார்ட்?

GenevaTimes by GenevaTimes
February 5, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
காதலி பற்றி மனம்திறந்த பில் கேட்ஸ்.. யார் இந்த பவுலா ஹார்ட்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 05, 2025 9:09 AM IST

பில் கேட்ஸ், பவுலா ஹார்ட் உடனான தனது காதல் குறித்து மனம் திறந்துள்ளார். பவுலா, ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மார்க் ஹார்டின் மனைவி. 2022 முதல் பில் கேட்ஸுடன் பழகி வருகிறார்.

bill gates Paula Hurdbill gates Paula Hurd
bill gates Paula Hurd

பவுலா ஹார்ட் உடனான தனது காதல் குறித்து மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மனம் திறந்துள்ளார்.

முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலக பணக்காரர் பில் கேட்ஸ். திருமணமாகி 27 ஆண்டுகளான நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மனைவி மெலிண்டாவை பில் கேட்ஸ் விவாகரத்து செய்தார். இந்த நிலையில், தனது புதிய காதல் குறித்து பில் கேட்ஸ் மனம் திறந்துள்ளார். பவுலா ஹார்ட் என்பவரை தற்போது காதலித்து வரும் பில் கேட்ஸ், தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனக்கு பவுலா ஹார்ட் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும் ஒலிம்பிக்கிற்கு செல்வது மற்றும் பல சிறந்த விஷயங்களைச் செய்வது என இருவரும் வேடிக்கையாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பவுலா ஹார்ட் யார்?

பிரபல மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) தலைமை செயல் அதிகாரி மார்க் ஹார்டின் மனைவி தான் இந்த பவுலா ஹார்ட். இருவரும் திருமணம் செய்து 30 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு மார்க் ஹார்ட் காலமானார்.

இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு முதல் பில் கேட்ஸுடன் பவுலா பழகி வந்தார். இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் காணப்பட்ட நிலையில், பவுலாவுடன் தனது காதல் குறித்து பில் கேட்ஸ் மனம் திறந்துள்ளார்.

Also Read | ரீல்ஸ் டூ சினிமா.. நடனத்தில் கலக்கும் சகோதரிகள்.. யார் இவர்கள்? 

1984 ஆம் ஆண்டு ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் பவுலா.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 05, 2025 9:09 AM IST

Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்வு | Gold rate soars high again

Next Post

புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார் | Makkal Osai

Next Post
புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார் | Makkal Osai

புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin