• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காதலியை கரம்பிடித்த நடிகர் அரவிந்த் ஆகாஷ்

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலையாள சினிமாவில் வெளியான ‘நந்தனம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் ஆகாஷ். தமிழ், தெலுங்கு எனப் பல மொழி சினிமாக்களிலும், சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு வயது 50. ‘ஹே ராம்’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் அரவிந்த் ஆகாஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.

மல்லுவுட்டிலும் சில ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் கோவா, மங்காத்தா, பிரியாணி, சென்னை 28-2, தி கோட் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், அரவிந்த் ஆகாஷ் திருமணம் நேற்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. இவர் சாத்வி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் நடைபெற்றிருக்கிறது.

அரவிந்த் ஆகாஷின் திரைத்துறை நண்பர்களான வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். அரவிந்த் ஆகாஷுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

The post காதலியை கரம்பிடித்த நடிகர் அரவிந்த் ஆகாஷ் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

1,454 அடி உயரத்தில் காதல்… போலீசிடம் சிக்கிய நெட்பிளிக்ஸ் காதல் ஜோடி! என்ன நடந்தது?

Next Post

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் – தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

Next Post
பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் – தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin