• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காதலியின் அடையாள அட்டை எண்ணால் கோடி பணம் ஜெயித்த காதலன்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 11, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
காதலியின் அடையாள அட்டை எண்ணால் கோடி பணம் ஜெயித்த காதலன்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


3 வருடமாக காதலியின் IC எண்ணை வைத்து அதிர்ஷ்ட குலுக்கலில் நம்பர் எடுத்த ஒருவர், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் சுவாரஸ்யமாக பகிரப்பட்டிருக்கிறது.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 33 வயதான project manager அவர், Toto Jackpot லாட்டரியில் 14.6 மில்லியன் வெள்ளியை வென்று அவரும் shock ஆகி காதலியையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

இந்த நபர் கடந்த 3 ஆண்டுகளாக 4, 8, 11, 18, 20, 29 என்னும் எண்களை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார். இந்த எண்கள் அவரின் காதலி பயன்படுத்தும் MyKad எண்ணிலிருந்து எடுக்கப்பட்டவை என அவர் கூறியுள்ளார். எனக்கு என் காதலி மட்டுமல்ல அவளுடைய அடையாள அட்டை எண்களும் அதிர்ஷ்டம்தான். இந்த மகிழ்ச்சியான தருணத்தை அளுட ன் சேர்ந்து கொண்டாடுபோகிறேன் என்கிறார் அந்த நபர்.

இதனிடையே , எண்கள் வெற்றியை அறிவித்த நாள் இரவு நான் தூங்க முடியாமல் தவித்தேன், ஆனால் இன்னும் இந்த விஷயத்தை எனது காதலிக்குக் சொல்லவில்லை என கூறுகிறார் அந்த நபர்! அப்புறமென்ன ….காதலும், கூடவே அதிர்ஷ்டமும் சேர்ந்தா இனி வாழ்க்கையே Jackpot தானே!



Read More

Previous Post

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: இன்று எவ்வளவு?

Next Post

இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்

Next Post
இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்

இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin