• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காதலனுக்கு ஒரே நாளில் 100 முறை வீடியோ கால் செய்த காதலி… ஃபோனை எடுக்காததால் விபரீத முயற்சி!

GenevaTimes by GenevaTimes
May 28, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
காதலனுக்கு ஒரே நாளில் 100 முறை வீடியோ கால் செய்த காதலி… ஃபோனை எடுக்காததால் விபரீத முயற்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காதலன் மீது கொண்ட அதீத அன்பால் அவருக்கு ஒரே நாளில் 100 முறை காதலி ஒருவர் வீடியோ கால் செய்துள்ளார். 

மன ரீதியில் இந்த பிரச்சனை காதலர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இதற்கு லவ் ப்ரெய்ன் (Love Brain) என்ற பிரச்சினையை காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இரண்டு பேர் காதலிக்கும் போது தங்களது பார்ட்னர் தங்கள் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்களது பார்ட்னர் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கும் போது அதனை அவர் ஈடு செய்யாத நிலையில் பிரிவு ஏற்படுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

இந்நிலையில் சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஒவ்வொரு நொடியும் தனது காதலன் என்ன செய்கிறார் என்பதை அறிய அவர் விரும்பியுள்ளார். இதற்காக காதலனுக்கு ஒரே நாளில் நூறுக்கும் அதிகமான முறை காதலி ஃபோன் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அந்த அழைப்பை காதலன் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்த அந்த இளம் பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதையும் படிங்க : பிரதமருக்கு ஆதரவாக பேசிய ஓபிஎஸ்… ராஜஸ்தான் பேச்சுக்கு ஆதரவு!

விளம்பரம்

இது பற்றி அறிந்த போலீசார் தற்கொலைக்கு முயற்சித்த 18 வயது இளம்பெண்ணை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் உடல் நலம் குணமடைந்து வருகிறார். தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணின் ஃபோன் பதிவுகளை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மிக அதிகமான முறை தனது காதலனுக்கு அந்த இளம் பெண் போன் செய்துள்ளார். இது சராசரி காட்டிலும் மிக அதிகம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு லவ் ப்ரெய்ன் என்று பெயர் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிறு வயது முதல் தங்களது குடும்பத்தினர் மற்றும் பெற்றோருடன் ஆரோக்கியமான உறவை பேணாத நபர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும் என்றும் இதிலிருந்து குணம் அடைய தங்களது உணர்ச்சிகளை நிர்வகிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

PF இருப்பவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.50,000 இலவசம்

Next Post

முன்னாள் அம்னோ தலைவர் அலி பகரோம் பிகேஆரில் இணைந்தார் – Malaysiakini

Next Post
முன்னாள் அம்னோ தலைவர் அலி பகரோம் பிகேஆரில் இணைந்தார் – Malaysiakini

முன்னாள் அம்னோ தலைவர் அலி பகரோம் பிகேஆரில் இணைந்தார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin