காற்றைப்போல எளிதாக பே செய்யும், பல்வேறு பரிசுகள் கிடைக்கும் மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்புடைய உலகில் காலடி எடுத்து வையுங்கள் – காண்டேக்ட்லெஸ் பேமென்ட் உலகிற்கு உங்களை வரவேற்கிறோம். நாம் இன்று பே செய்யும் முறை புரட்சிகரமாக மாறி வருகிறது. காண்டேக்ட்லெஸ் பேமென்டுகள் அதிக சௌகரியம், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் விரைவான ஷாப்பிங் அனுபவத்தை அளிக்கும் மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. வெறும் கார்டை அல்லது ஸ்மார்ட் ஃபோனை டேப் செய்வதன் மூலம், நீண்ட க்யூக்களுக்கும் பேமென்ட் ஏற்படும் வரை காத்திருப்பதற்கும் விடை கொடுத்து, விரைவு, எளிமை மற்றும் கைமேல் பரிசுகளை வெல்லும் உலகினை தழுவுங்கள்.
“டேப் டு பே” என்றும் அழைக்கப்படும் காண்டேக்ட்லெஸ் பேமெண்டுகள் கார்ட் உபயோகிப்பாளர்களுக்கு எல்லாவிடத்திலும் ஒரு கேம் சேஞ்சராக இருக்கிறது. மின்னல் வேகத்தில், சிரமமில்லாத எளிதான பேமென்ட், செக் அவுட் டைமை குறைத்து உங்களின் தினசரி பொருட்கள் வாங்கும் முறையை சிறப்பாக்க உதவுகிறது. மேலும், உங்கள் கார்ட் உங்கள் கையை விட்டு ஒரு போதும் போகாமல் இருப்பதால் உங்கள் பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட்டு, நீங்கள் மன அமைதியுடன் ஷாப் செய்யலாம்.
மேலும், அனைத்து விஸா காண்டேக்ட்லெஸ் கார்ட் ஹோல்டர்களுக்கும் கிடைக்கும், விஸாவின் புதிய வாடிக்கையாளர்களுக்கு நேரடி (D2C) ஆஃபர், உங்கள் டேப்பிங் அனுபவத்தை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். நீங்கள் உங்கள் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை எந்த ஸ்டோரின் காண்டேக்ட்லெஸ் எனேபில் செய்யப்பட்ட POS மெஷினிலும் PINகள், OTPகள், அல்லது சைன் செய்யப்படும் ரசீதுகள் போன்ற எவ்வித தொல்லைகளும் இல்லாமல், எளிதாக டேப் செய்து, ரூபாய் ₹5,000-க்கும் குறைவான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதனுடன் ₹300 வரையிலான அமேஸான் ஷாப்பிங் வவுச்சர்களையும் பெறலாம்.
இதுவரை உங்கள் காண்டேக்ட்லெஸ் கார்டை நீங்கள் உபயோகிக்கவில்லையென்றால், கவலை வேண்டாம் – நீங்கள் உங்கள் முதல் பரிவர்த்தனையின் போது டேப் செய்து முடித்து,. ₹100க்கான வவுச்சரும் மூன்றாவது பரிவர்த்தனைக்குப் பிறகு, ரூபாய் ₹200க்கான வவுச்சரும் பெறலாம். காண்டேக்ட்லெஸ் கார்ட் மூலம் அடிக்கடி பேமென்ட் செய்யும் ஆக்டிவ் யூசர்கள் 10 காண்டாக்ட்லெஸ் ட்ரான்ஸாக்ஷன்கள் செய்து ரூபாய். ₹ 200 வவுச்சர்களை வெல்லலாம். அக்டோபர் 28, 2024 வரை மட்டும் கிடைக்கும் இந்த ஆர்வமூட்டும் ஆஃபர்கள் நீங்கள் இந்த காண்டேக்ட்லெஸ் பேமென்டுகளின் விரைவு, சௌகரியம் மற்றும் பாதுகாப்பு அனுபவத்துடன், பல அற்புதமான பரிசுகள் வெல்லும் வாய்ப்பையும் அளித்து – இரு பக்கத்தாரும் பலனடைவதை ஏதுவாக்கிறது.
இதன் கூடுதல் சிறப்பு? இந்த ஆஃபர் குறிப்பிட்ட பேங்க் அல்லது மெர்சண்டுகளுக்கு மட்டும் உட்பட்ட்டதல்ல- இந்தியாவின் அனைத்து வங்கியின் அனைத்து விஸா காண்டேக்ட்லெஸ் கார்ட்டுகளும் இதற்குத் தகுதியுடையவைகளாகும். அதாவது நீங்கள் எங்கு ஷாப் செய்தாலும் கூட, டேப் செய்து உங்கள் பரிசைப் பெறலாம்; உங்களால் திறக்கப்படக் காத்திருக்கும் பரிசுகள் மற்றும் போனஸ் உலகிற்கான பொன்னான வாய்ப்பு.
காண்டேக்ட்லெஸ் பேமெண்ட்ஸ்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் சுலபமான பரிவர்த்தனை முறையை தழுவும் பல்லாயிரக்கணக்கான மெர்சண்டுகளுடன் உலகை புயல்வேகத்தில் ஆட்கொண்டு வருகின்றன. மற்றும் விசா கார்டுகள் பிரபல டிஜிடல் வாலட்டுகளான கூகிள் பே, சேம்சங் பே மற்றும் CREDஉடன் தடையின்றி இணைந்துள்ளதால், இதன் உபயோகத்தின் சாத்தியக்கூறுகள் எல்லையற்றவைகளாக இருக்கின்றன. டிஜிடல் ட்ரான்ஸாக்ஷன் ஹிஸ்டரி, உபயோகிப்பவர் தங்கள் பேங்க் ஆப் அல்லது ஆன்லைன் பேங்கிங் போர்டல் மூலம் தங்கள் விரல் நுனியில் தங்கள் செலவழிப்பதை கண்காணிக்க, தங்கள் நிதியை நிர்வகிக்க, மற்றும் செலவழிக்கும் வரம்பை சுலபமாக்க உதவுகிறது. வங்கிகள் தற்போது தங்கள் வாடிக்கையாளர்களை எனேபில், டிஸேபில், காண்டேக்ட்லெஸ் பரிவர்த்தனையில் ஸ்பெண்டிங் லிமிட்டை செட் செய்தல் ஆகியவற்றை அனுமதித்து, அவர்களின் மேம்பட்ட நிதி நிர்வாக திறமைகளுக்கு ஆற்றலுட்டுகின்றன.
உங்கள் விஸா கார்டில் காண்டேக்ட்லெஸ் பேமெண்டுகளை எனேபில் செய்ய கீழ்காணும் படிகளை பின்பற்றவும்:
கார்டின் கம்பேடபிலிடியை செக் செய்யவும்:
உங்கள் விஸா கார்டில் முன் அல்லது பின்புறம் காண்டேக்ட்லெஸ் குறியீடு (நான்கு வளைந்த கோடுகள்) இருப்பதை உறுதி செய்யவும். அவ்வாறு இல்லையென்றால் உங்கள் வங்கியில் காண்டெக்ட்லெஸ் கார்ட் வழங்குமாறு கோரவும்.
கார்டை ஆக்டிவேட் செய்யவும்:
உங்கள் கார்ட் புதிதாக இருந்தால், அதனை உங்கள் வங்கியின் விதிகளின்படி ஆக்டிவேட் செய்யவும். இது வாடிக்கையாளர் சேவை எண், அல்லது ATMஐ உபயோகித்து, அல்லது உங்கள் மொபைல்/ஆன்லைன் பேங்கிங் போன்ற பல்வேறு சேனல்களின் மூலம் செய்யலாம்.
காண்டேக்ட்லெஸ் பேமெண்ட் செட் அப்:
-
உங்கள் பேங்கின் மொபைல் பேங்கிங் ஆப் அல்லது ஆன்லைன் பேங்கிங் போர்டலில் லாக் இன் செய்யவும்.
-
கார்ட் மேனேஜ்மென்ட் அல்லது சர்வீஸ் செக்க்ஷனை நேவிகேட் செய்யவும்.
-
எனேபில் காண்டேக்ட்லெஸ் பேமெண்ட்ஸை தேர்ந்தெடுத்து விதிமுறைகளைப் பின்பற்றவும்.
டிஜிடல் வாலட்டுகள் (தேவைப்பட்டால் ஆனால் பரிந்துரைக்கப்படுபவை):
-
கூகிள் பே, சேம்சங் பே, அல்லது CRED: உங்கள் விஸா கார்டை கூடுதல் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்துக்காக டிஜிடல் வாலேட்டில் சேர்க்கவும்.
-
உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் வாலட் ஆப்பை திறக்கவும்.
-
உங்கள் கார்டை சேர்க்க ப்ராம்ப்டுகளைப் பின்பற்றவும். இது பொதுவாக கார்டை ஸ்கேன் செய்வது அல்லது விவரங்களை கைகளால் பதிவிடும்படி இருப்பவை.
-
உங்கள் கார்டை SMS அல்லது ஈமெயில் வழியாக பரிசீலிக்கவும்.
விஸாவின் புதிய ஆஃபர்கள் அனைத்தும், காண்டேக்ட்லெஸ் பேமெண்டுகளை அதிக ஆர்வமூட்டும், பாதுகாப்பளிக்கும் மற்றும் பரிசளிப்பவைகளாக இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை. இந்த வாய்ப்பைத் தவற விடாமல், டேப் அண்ட் பே உலகில் மூழ்கி, உங்கள் பரிவர்த்தனைகளை அடுத்த நிலைக்கு உயர்த்தி அற்புதமான அமேஸான் ஷாப்பிங் வவுச்சர்களை திறவுங்கள்!
.
&w=750&resize=750,375&ssl=1)
