• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம் – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம் – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போன 12 வயதுடைய மாணவன் கதிர்காமத்தில் உள்ள விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மாணவனின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார். பாட்டி மற்றும் தந்தையின் பராமரிப்பில் இருந்த இவர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவேளை பாட்டியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியேறினார்.

மாணவனின் விருப்பத்திற்கிணங்க

கொழும்புக்கு வந்த மாணவனை பிக்கு ஒருவர் சந்தித்தாகவும் மாணவனின் விருப்பத்திற்கிணங்க கதிர்காமம் மஹியங்கனை விகாரையின் விஹாராதிபதி தம்ம மைத்திரி தேரரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம் | The Missing Student Became A Monk

மாற்றப்பட்டது பெயர்

பிக்குவாக மாறிய சிறுவனுக்கு மதுரன் குளிரில் சுபோதின் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக விகாரையை சேர்ந்த அனுருத்த மைத்திரி தேரர்(Anuruddha Maithri Thero) தெரிவித்தார்.  

காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம் | The Missing Student Became A Monk

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அமெரிக்கா: அளவுக்கு அதிகமான இன்சுலின்… நோயாளிகளை கொன்ற செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை | US nurse get judgement for killing patients with insulin

Next Post

Schools Reopen: வரும் 31ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்க உத்தரவு -அப்போ எப்போ ஸ்கூல் திறக்குறாங்க?!-orders to provide books to schools by 31st and so schools reopen is which date

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In