• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

காட்டுத் தீயில் கருகிய 10 ஒலிம்பிக் பதக்கங்கள்.. அமெரிக்க நீச்சல் வீரர் வேதனை!

GenevaTimes by GenevaTimes
January 11, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
காட்டுத் தீயில் கருகிய 10 ஒலிம்பிக் பதக்கங்கள்.. அமெரிக்க நீச்சல் வீரர் வேதனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 11, 2025 5:58 PM IST

இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான உடைமைகளை ஏராளமானோர் இழந்துள்ளனர்.

News18

கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல ஆயிரம் வீடுகளை தீக்கிரையாக்கியது. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான உடைமைகளை ஏராளமானோர் இழந்துள்ளனர். அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீச்சல் வீரர், கேரி ஹால் ஜூனியர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை காட்டுத் தீயில் பறிகொடுத்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

தீ வேகமாக பரவியதால் சில தனிப்பட்ட பொருட்களையும், நாய் ஒன்றை மட்டுமே தன்னால் பாதுகாக்க முடிந்ததாகவும், உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடியபோது, ஒலிம்பிக் பதக்கங்களை பற்றி நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.  பதக்கங்கள் இல்லாமல் தன்னால் வாழ முடியும் என்றும், அத்தனை அரிய புகைப்படங்களையும் இழந்துவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். 1996, 2000, 2004 ஆகிய 3 ஒலிம்பிக்களில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற அவர், 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை கேரி ஹால் ஜூனியர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

January 11, 2025 5:58 PM IST

Read More

Previous Post

Erode East Bypoll : ‘2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா.. 11 தோல்வி பழனிசாமி..’ அமைச்சர் எ.வ.வேலு சாடல்!

Next Post

பொங்கல் பண்டிகையால் மதுரையில் காய்கறிகள் விலை உச்சம் | Vegetable prices high in Madurai due to Pongal festival

Next Post
பொங்கல் பண்டிகையால் மதுரையில் காய்கறிகள் விலை உச்சம் | Vegetable prices high in Madurai due to Pongal festival

பொங்கல் பண்டிகையால் மதுரையில் காய்கறிகள் விலை உச்சம் | Vegetable prices high in Madurai due to Pongal festival

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin