• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி ஆனார் கணேஷ் சர்மா திராவிட்! காமாட்சி அம்மன் கோயிலில் சன்யாச தீட்சை!

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி ஆனார் கணேஷ் சர்மா திராவிட்! காமாட்சி அம்மன் கோயிலில் சன்யாச தீட்சை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காவி உடை அணிவித்து சன்யாச தீட்சை 

நிகழ்வின் போது, கணேஷ் சர்மா திராவிட் அதிகாலையில் பஞ்சகங்கை தீர்த்தத்தில் புனித நீராடினார். அவரது தலைமுடி முழுவதும் மழிக்கப்பட்டு, அணிகலங்கள் மற்றும் பூக்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு காவி உடையை அணிவித்து, சன்யாச தீட்சை வழங்கினார். இதன்மூலம், இவர் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். கணேஷ் சர்மாவின் தமிழக பூர்வீகத் தொடர்பு மற்றும் சம்ஸ்கிருதம், இந்துத்துவ மரபுகளில் அவரது ஆழ்ந்த புலமை ஆகியவை அவரை இப்பொறுப்புக்கு வர காரணமாகி உள்ளது. இவர், தெலங்கானாவின் பசாரா ஸ்ரீ ஜ்ஞான சரஸ்வதி கோயிலிலும் பணியாற்றியவர்.

Read More

Previous Post

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொருவர் காயம்

Next Post

தடுமாறும் சிஎஸ்கே: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல் | IPL 2025 | CSK vs PBKS, IPL 2025

Next Post
தடுமாறும் சிஎஸ்கே: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல் | IPL 2025 | CSK vs PBKS, IPL 2025

தடுமாறும் சிஎஸ்கே: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல் | IPL 2025 | CSK vs PBKS, IPL 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin