• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பத்திரிகையாளர்கள் 5 பேர் உட்பட 20 பேர் உயிரிழப்பு | Israel attacks Gaza hospital

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பத்திரிகையாளர்கள் 5 பேர் உட்பட 20 பேர் உயிரிழப்பு | Israel attacks Gaza hospital
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கான் யூனிஸ்: கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிர​வா​தி​கள், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்​து​வ​மனை மீது இஸ்​ரேல் ராணுவம் நேற்று வான் வழி தாக்​குதல் நடத்​தி​யது.

இதில் 5 பத்​திரி​கை​யாளர்​கள் உட்பட 20 பேர் உயி​ரிழந்​த​தாக காசா பொது​மக்​கள் பாது​காப்பு முகமை​யின் செய்​தித் தொடர்​பாளர் மமுத் பசல் தெரி​வித்​துள்​ளார். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அல் ஜசீரா வெளி​யிட்ட அறிக்​கை​யில், “இஸ்​ரேல் தாக்​குதலில் எங்​கள் புகைப்பட கலைஞர் முகமது சலமா உயி​ரிழந்​தார். இந்த தாக்​குதலை வன்​மை​யாக கண்​டிக்​கிறோம்’’ என கூறப்​பட்​டுள்​ளது. இது​போல, அசோசி​யேட்​டடு பிரஸ் பகு​திநேர செய்​தி​யாளர் மரி​யம் டக்கா என்​பவரும் உயி​ரிழந்​துள்​ளார். இஸ்​ரேல், காசா இடையி​லான போரில் கடந்த 2 ஆண்​டு​களில் 200 பத்​திரி​கை​யாளர்​கள் கொல்​லப்​பட்​டுள்​ள​தாக தகவல்​ வெளி​யாகி உள்​ளது.



Read More

Previous Post

உரங்கள், அரிய வகை தனிமங்களை சீனா வழங்குவதால் இந்திய வேளாண், ஆட்டோ மொபைல் அபார வளர்ச்சி அடையும் | India agriculture and automobiles will see tremendous growth as China supplies fertilizers and rare earth elements

Next Post

மெர்டேக்காவை முன்னிட்டு நாளை முதல் 29ஆம் தேதி வரை வான்வெளி மூடப்படும்-CAAM | Makkal Osai

Next Post
மெர்டேக்காவை முன்னிட்டு நாளை முதல் 29ஆம் தேதி வரை வான்வெளி மூடப்படும்-CAAM | Makkal Osai

மெர்டேக்காவை முன்னிட்டு நாளை முதல் 29ஆம் தேதி வரை வான்வெளி மூடப்படும்-CAAM | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin