• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் பிரதமர்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் பிரதமர்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 13, 2025 7:12 AM IST

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகூ, காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டார். ஹமாஸ் மீது 2 ஆண்டுகளாக தாக்குதல், 62 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர்இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர்

காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ அழைப்பு விடுத்துள்ளார்.

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதல், 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில், இதுவரை சுமார் 62 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். உலக நாடுகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இருதரப்புக்கும் இடையே 60 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சி இறுதிக்கட்ட எட்டியுள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது. அதேநேரம் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாலஸ்தீனியர்களை தாங்கள் வெளியேற்றவில்லை என்றும், வெளியேற அனுமதிப்பதாகவும் அவர் கூறினார். முதலில் போர் நடைபெறும் பகுதியை விட்டும், பின்னர் எல்லையை விட்டும் வெளியேற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சிரியா, உக்ரைன், ஆப்கானிஸ்தான் போர்களின்போதும், அகதிகள் வெளியேறியதை குறிப்பிட்ட அவர், 1945-ல் பெர்லின் நகரில் நாசிப் படையினரை நீங்கள் விட்டுவைக்கவில்லை என்ற நிலையில், 2025-இல் காசாவில் ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் விட்டுவைக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.

பெஞ்சமின் நெதன்யாகூவின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, தாக்குதல் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 13, 2025 7:12 AM IST

Read More

Previous Post

புச்சிபாபு கிரிக்கெட் தொடர் ஆக.18-ம் தேதி தொடக்கம் | tnca buchi babu cricket tournament to start on august 18

Next Post

போலீஸ் விசாரணைக்கு மத்தியில் SMKA துன் டத்து முஸ்தபா உயர் அதிகாரிகள், வார்டன்கள் தற்காலிக இடமாற்றம் | Makkal Osai

Next Post
போலீஸ் விசாரணைக்கு மத்தியில் SMKA துன் டத்து முஸ்தபா உயர் அதிகாரிகள், வார்டன்கள் தற்காலிக இடமாற்றம் | Makkal Osai

போலீஸ் விசாரணைக்கு மத்தியில் SMKA துன் டத்து முஸ்தபா உயர் அதிகாரிகள், வார்டன்கள் தற்காலிக இடமாற்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin