• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசாவில் அத்தியாவசிய பொருட்களை தேடிச் சென்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்… 59 பேர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
காசாவில் அத்தியாவசிய பொருட்களை தேடிச் சென்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்… 59 பேர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 14, 2025 6:49 AM IST

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் உயிரிழந்தனர். 21 மாதங்களாக தொடரும் போரில் காசா மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் அத்தியாவசியப் பொருட்களை தேடிச் சென்றவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாலஸ்தீனத்தில் உள்ள காசா மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட தற்போது வரை 59 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரானது 21 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தொடர்ந்து காசா மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு காசாவில் ரஃபாவுக்கு அருகே இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்கா நடத்தி வரும் அத்தியாவசிய உதவிகள் வழங்கும் மையத்திற்கு காசா மக்கள் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்தனர்.

ஹமாஸ் சரணடைந்து, ஆயுதங்களைக் களைந்து, நாடுகடத்தப்பட்ட பின்னரே போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கு ஈடாக, மீதமுள்ள 50 பணயக்கைதிகளையும், சுமார் 20 பேர் உயிருடன் இருப்பதாகக் கூறப்படும் அனைவரையும் விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 14, 2025 6:49 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

காசாவில் அத்தியாவசிய பொருட்களை தேடிச் சென்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்… 59 பேர் உயிரிழப்பு

Read More

Previous Post

2 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார்: 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறும் வால்மார்ட் | Walmart recalls water bottles after 2 people suffer permanent vision loss

Next Post

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை | Makkal Osai

Next Post
புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை | Makkal Osai

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin