• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காசாவின் ஆக்கிரமிப்பு பகுதியில் அமெரிக்கா முக்கிய நகர்வு!

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
காசாவின் ஆக்கிரமிப்பு பகுதியில் அமெரிக்கா முக்கிய நகர்வு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசாவின் மேற்குகரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றமான ஏரியலுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.


எனினும் குறித்த விஜயமானது பாலஸ்தீன தரப்புக்களின் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அங்கு அவர் பாலஸ்தீனப் பகுதி யூத மக்களின் சரியான சொத்து என கூறிய கூற்று பலரது எதிர்ப்பை பெற்றுள்ளது.

பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் 



இது தொடர்பில் பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

மேற்குக் கரையை இணைப்பது குறித்த அறிக்கை பெரிதும் பாரதூரமான விடயமாகும்.

காசாவின் ஆக்கிரமிப்பு பகுதியில் அமெரிக்கா முக்கிய நகர்வு! | Us Makes Major Move Into Occupied Gaza



இது சர்வதேச சட்டம், சர்வதேச சட்டபூர்வமான தீர்மானங்கள் மற்றும் போரை நிறுத்தவும், வன்முறை சுழற்சியை நிறுத்தவும், அமைதியை அடையவும் அரபு மற்றும் அமெரிக்க முயற்சிகளை அப்பட்டமாக மீறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


குடியேற்றக் குற்றங்கள், குடியேறிகளின் நடவடிக்கைகள் மற்றும் பாலஸ்தீனிய நிலங்களைப் பறிமுதல் செய்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சகம் இதைப் பார்க்கிறது.


இது குடியேற்றங்கள் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்காவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கு தெளிவாக முரணானது” என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

Read More

Previous Post

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொதுமக்களால் பிடிப்பட்டார் | Makkal Osai

Next Post

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானர்ஜி நியமனம் | Trinamool Congress names Abhishek Banerjee as its leader in Lok Sabha

Next Post
திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானர்ஜி நியமனம் | Trinamool Congress names Abhishek Banerjee as its leader in Lok Sabha

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானர்ஜி நியமனம் | Trinamool Congress names Abhishek Banerjee as its leader in Lok Sabha

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin