• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காசநோய் ஒழிப்பில் இளைஞர்களின் பங்களிப்பு: ‘கூட்டுப் படை’ தொடங்கி வைத்த அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
காசநோய் ஒழிப்பில் இளைஞர்களின் பங்களிப்பு: ‘கூட்டுப் படை’ தொடங்கி வைத்த அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 9:01 PM IST

இது காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சியில் இளையோர் தலைமையிலான சமூக பங்களிப்பை வலுப்படுத்துவதை ஒட்டிய சிறந்த நடவடிக்கையாகும்

News18
News18

காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ், சுகாதாரத்திற்கான கூட்டுப் படையை மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா புதுதில்லி பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.

இது காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சியில் இளையோர் தலைமையிலான சமூக பங்களிப்பை வலுப்படுத்துவதை ஒட்டிய சிறந்த நடவடிக்கையாகும். காசநோய் தடுப்பு, தொடக்கத்திலேயே நோயை கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தல், நோய் குறித்து சமூகத்தில் இருக்கும் அவப்பெயரைக் குறைத்தல் ஆகிய செய்திகளை மக்களிடையே பரப்புவதில் இளையோரின் சக்தி, பரந்த அளவிலான தொடர்பு, அர்ப்பணிப்பு உணர்வை பயன்படுத்துவது ஆகியவை இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி. நட்டா, காசநோய் இல்லாத இந்தியா என்ற நிலையை நோக்கிய நாட்டின் முயற்சிகள் வழக்கமான சுகாதாரத் திட்டதிலிருந்து மக்கள் இயக்கமான மாறியுள்ளதாகவும், மக்கள் பங்கேற்பு மற்றும் சமூகத்தின் பொறுப்புணர்வு ஆகியவை இந்த தேசிய நடவடிக்கையின் முக்கிய தூண்களாக உருவாகியுள்ளதாகவும் கூறினார். அரசு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே காசநோயை ஒழிக்க முடியாது என்றும் அதற்கு குடிமக்கள், மக்கள் பிரதிநிதிகள், களப்பணியாளர்கள், குறிப்பாக நாட்டின் இளைஞர்களின் தீவிர பங்கேற்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.

Read More

Previous Post

ஞானசார தேரரை காவி உடையுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு – Sri Lanka Tamil News

Next Post

25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய 25 வயது இனைஞனுக்கு விளக்கமறியல் – Sri Lanka Tamil News

Next Post
25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய 25 வயது இனைஞனுக்கு விளக்கமறியல் – Sri Lanka Tamil News

25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய 25 வயது இனைஞனுக்கு விளக்கமறியல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin