• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்; 754 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்; 754 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கின்ஷாசா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது.

எபோலா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் காங்கோ போன்ற நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

754 பேர் பலி

இந்நிலையில், காங்கோவில் 2,011 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 754 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, அந்நாட்டின் இடுரி, வடக்கு கிவு, தெற்கு கிவு ஆகிய மாகாணங்களில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை, காங்கோவில் மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பணிச்சுமை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எபோலா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிகழ்வு அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகிறிஸ்துவ வழிபாட்டுத் தலம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்; 5 பள்ளி மாணவர்கள் கைது!
tamiltamil



Read More

Previous Post

`இரானின் துருப்புச்சீட்டு' – போர்  நிறுத்த  மீறல்களும், மீண்டும் வெடித்த இரான்  அமெரிக்க மோதல்களும்!

Next Post

குருநாகல் பாடசாலையில் கார் தீ சம்பவம்: 8 வயது சிறுவன் மீதான குற்றச்சாட்டை பொலிஸார் மறுப்பு – Sri Lanka Tamil News

Next Post
குருநாகல் பாடசாலையில் கார் தீ சம்பவம்: 8 வயது சிறுவன் மீதான குற்றச்சாட்டை பொலிஸார் மறுப்பு – Sri Lanka Tamil News

குருநாகல் பாடசாலையில் கார் தீ சம்பவம்: 8 வயது சிறுவன் மீதான குற்றச்சாட்டை பொலிஸார் மறுப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin