• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு :பதவி விலகினார் பிரதமர்

GenevaTimes by GenevaTimes
September 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு :பதவி விலகினார் பிரதமர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ரு தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது.

9 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த பிராங்காய்ஸ் பெய்ரு அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

 நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

பிரான்ஸ் நாடாளுமன்றில்,நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ருக்கு எதிராக 364 எம்.பி.க்கள்  வாக்களித்தனர், மேலும் 194 எம்.பி.க்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர் இந்த நிலையில் பிரதமர் பதவியை பிராங்காய்ஸ் பெய்ரு ராஜினாமா செய்தார்.

கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு :பதவி விலகினார் பிரதமர் | French Government Collapses

 முன்னதாக அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் கூட தனக்கு எதிராக கூட்டணி சேர்ந்து கொண்டு செயல்படுவதாக, பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ரு விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் இதுவரை ஜனாதிபதி மக்ரோன் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த டிசம்பரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த தனது முன்னோடி மைக்கேல் பார்னியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த பேய்ரூ இப்போது பதவி விலகி உள்ளார்.

புதிய பிரதமரை நியமிப்பார் 


பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரும் நாட்களில் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசி அரண்மனை தெரிவித்துள்ளது. ஆனால் பெய்ரூவின் விலகல் மக்ரோனுக்கு சில சுவையான விருப்பங்களை மட்டுமே விட்டுச்செல்கிறது.

கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு :பதவி விலகினார் பிரதமர் | French Government Collapses

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

TNB துணை மின்நிலையத்திற்கு அருகில் உள்ள வடிகாலில் ஒருவர் இறந்து கிடந்த ஆடவர் | Makkal Osai

Next Post

5 மாநில வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Next Post
5  மாநில வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

5 மாநில வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin