• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கவனமில்லாத ஆட்டம்.. காப்பாற்றிய சூர்ய குமார்.. பேட்ஸ்மேன்களை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 8, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கவனமில்லாத ஆட்டம்.. காப்பாற்றிய சூர்ய குமார்.. பேட்ஸ்மேன்களை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 08, 2026 4:51 PM IST

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்பாக விளையாடி 49 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 10 பவுண்டரியுடன் 84 ரன்கள் குவித்தார்.

News18
News18

இந்திய அணியின் பேட்டிங் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் அது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ள கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மும்பையில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது.

முன்னணி பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா 0, சிவம் துபே 0, ரின்கு சிங் 6, ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இஷான் கிஷன் 20, திலக் வர்மா 25, அக்சர் படேல் 14 ரன்கள் எடுத்தனர்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்பாக விளையாடி 49 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 10 பவுண்டரியுடன் 84 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 161 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. அடுத்து விளையாடிய அமெரிக்கா அணி 132 ரன்கள் மட்டு எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதுகுறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில்,  நிலைமை கையை மீறிச் செல்லும் போது, தலைவன் என்ன செய்யப் போகிறார் என்பதைத்தான் எல்லோரும் எதிர் பார்ப்பார்கள். சூர்யா ஒரு உண்மையான கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங்கை நீங்கள் கவனமில்லாத ஆட்டம் என்று அழைக்கலாம் என கூறியுள்ளார். ஷிவம் துபே (0), ரிங்கு சிங் (6) மற்றும் ஹர்திக் பாண்டியா (5) என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 77 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற பரிதாப நிலைக்கு நேற்று தள்ளப்பட்டது. இதனை அறிவுப்பூர்வமான பேட்டிங் அல்ல என்றும் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.

Read More

Previous Post

Tamilmirror Online || T20 WC 2026: இலங்​கை, அயர்​லாந்​து இன்றிரவு ஆடும்

Next Post

“இப்போது ஏன் இந்த மிரட்டல் பேச்சு? பேரணி குறித்த அன்வாரின் எச்சரிக்கையை லத்தீஃபா சாடுகிறார்.” – Malaysiakini

Next Post

“இப்போது ஏன் இந்த மிரட்டல் பேச்சு? பேரணி குறித்த அன்வாரின் எச்சரிக்கையை லத்தீஃபா சாடுகிறார்.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin