• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கவனகுறைவாக லோரி ஓட்டி 3 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய குமரேசனுக்கு 16,500 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 22, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கவனகுறைவாக லோரி ஓட்டி 3 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய குமரேசனுக்கு 16,500 ரிங்கிட் அபராதம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அலோர் காஜாவில் கவனகுறைவாக லோரியை ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியதன் தொடர்பில்  மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட, லோரி ஓட்டுநருக்கு 16,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டி.குமரேசன் (30) என்பவருக்கு மாஜிஸ்திரேட் நூருல் பாஹியா கமாலுதீன் வியாழக்கிழமை (நவ. 21) அபராதம் விதித்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை தடை செய்யும் தண்டனையுடன் உறுதிப்படுத்தி உத்தரவிட்டார்.

குமரேசன் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதன் விளைவாக Ng Kwang Shiang 34, Ng Hui Bee 27, மற்றும் அவர்களது ஏழு வயது மகள் ஆகியோர் நவம்பர் 18, 2019 அன்று அதிகாலை 12.09 மணியளவில் அலோர் காஜாவில் உள்ள ஜாலான் கோலத்தில் உயிரிழந்தனர்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 43(1)ன் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இது RM5,000 முதல் RM10,000 வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையுடன், ஓட்டுநர் உரிமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous articleAkibat lari daripada polis 8 orang maut nahas dekat Sarikei



Read More

Previous Post

ரஷ்யா – உக்ரைன் யுத்தம் தீவிரம்: மூன்றாம் உலகப் போர் நோக்கிய நகர்வா? | russia ukraine conflict adn are we on the brink of a third World War explaind

Next Post

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்&கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

Next Post
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்&கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்&கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin