• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்ற பெண்

GenevaTimes by GenevaTimes
November 24, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்ற பெண்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு,கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஹூவினகடஹள்ளியை அடுத்த இட்டகி கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தம்மா. இவரது கணவர் நீலப்பா. இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அனுமந்தம்மாவுக்கு விட்டல் என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் அனுமந்தம்மாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த விட்டல், தாயை கண்டித்துள்ளார். ஆனால் அனுமந்தம்மா கேட்கவில்லை. மாறாக தனது கள்ளக்காதலனிடம் மகனை கொலை செய்யும்படி கூறியுள்ளார்.

அதன்படி கடந்த சனிக்கிழமை மல்லப்பா மற்றும் அவரது நண்பர் மஞ்சுநாத் ஆகியோர், சிறுவனை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் போலீசில் மகன் மாயமானதாக அனுமந்தம்மா புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரித்தபோது, அனுமந்தம்மா மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேர் சேர்ந்து சிறுவனை கொன்றது நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்ற பெண் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

13 வயதில் விற்பனையாளராக வாழ்க்கையை தொடங்கியவர், இன்று ரூ.33,054 கோடி மதிப்புள்ள பிராண்டுக்கு சொந்தக்காரர்!!

Next Post

Tamilmirror Online || ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம்

Next Post
Tamilmirror Online || ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம்

Tamilmirror Online || ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin