Last Updated:
மதுரையின் பாரம்பரிய கைவினைக் கிராமமான விளாச்சேரியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ரூ.35 முதல் ரூ.8,000 வரை கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. களிமண்ணால் கைகளால் உருவாக்கப்படும் இந்த பொம்மைகளுக்கு தனி வரவேற்பு உள்ளது.
மதுரையின் பாரம்பரிய கைவினைக் கிராமமான விளாச்சேரியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் ரூ.35 முதல் ரூ.8,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. களிமண்ணால் கைகளால் உருவாக்கப்படும் இந்த பொம்மைகளுக்கு தனி வரவேற்பு உள்ளது.

